×

டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

டெல்லி: டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசிய நிலையில் அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் நகர்வுகள் குறித்து அமித் ஷாவுடன் எடப்பாடி ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. எடப்பாடியுடன் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் உடன் சென்றுள்ளனர்.

Tags : EDAPPADI PALANISAMI ,UNION INTERIOR ,MINISTER ,AMIT SHAH ,DELHI ,Vice President ,C. B. ,Radhakrishnan ,Amit ,Eadapadi Palanisami ,Shah ,Tamil Nadu ,
× RELATED நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஜி...