×

17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: காவலர்கள் சஸ்பெண்ட்

கள்ளக்குறிச்சி: 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைதான காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தனிப்பிரிவு காவலர் பிரபு, மற்றொரு காவலர் யுவராஜை பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி. உத்தரவு பிறப்பித்தார்.

Tags : Kallakurichi ,Special Division Police Officer ,Prabhu ,Yuvaraj ,SP ,
× RELATED வேலூர் பொற்கோயிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்