- மாகாணம்
- பிரான்ஸ்
- முதல் அமைச்சர்
- எம்எல்ஏ கே.
- ஸ்டாலின்
- சென்னை
- தமிழ்நாடு அரசு
- பிரஞ்சு
- வால் டி லோயர்
- சென்னை தலைமைச் செயலகம்
சென்னை : பிரான்ஸ் நாட்டின் வால் டி லாயர் மாகாணத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. கலாச்சார பரிமாற்றம் மற்றும் சுற்றுலாத் துறை மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
கையெழுத்திடப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
