- அண்ணா
- திமுக
- நடுவட்டம் பேரூர்
- கூடலூர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பேரறிஞர் அண்ணா
- பேரூர்
- கவே உதயகுமார்
- துணை செயலாளர்
- ராமநாதன்
- மாவட்ட பிரதிநிதி
- குமார் தாஸ்
கூடலூர், செப்.16: நடுவட்டம் பேரூர் திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்த நாளையொட்டி ஓரணியில் தமிழ்நாடு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பேரூர் செயலாளர் காவே உதயகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைச் செயலாளர் ராமநாதன், மாவட்ட பிரதிநிதி குமார்தாஸ், வடக்கு ஒன்றிய துணை செயலாளர் விக்டர்பால், பேரூராட்சி தலைவர் கலியமூர்த்தி, துணைத்தலைவர் துளசி ஹரிதாஸ், கிளை செயலாளர்கள் ஏசுதாஸ், திருமலை, பண்ணீர் செல்வம், மாரிமுத்து, குல்கர்னி, கவுன்சிலர்கள் லில்லி மேரி, புவனேஸ்வரி மற்றும் திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
