×

தேனியில் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அடைக்கம்பட்டியில் கடந்த 6 மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கவில்லை என பெண்கள் புகார் எழுந்தது.

Tags : Theni ,Andipatti ,Aadikathipatti ,
× RELATED சென்னை – திருநெல்வேலி வந்தே பாரத்...