- GMS MAVMM பாலிடெக்னிக் - DCT துறை
- அலுமினி
- வெள்ளி விழா
- மதுரை
- ஜி.எம்.எஸ் எம்.ஏ.வி.எம்.எம் பாலிடெக்னிக் கல்லூரி
- டி.சி.டி துறை
- தமிழ்நாடு ஹோட்டல்
மதுரை; மதுரையில், ஜிஎம்எஸ் எம்ஏவிஎம்எம் பாலிடெக்னிக் கல்லூரியின் DCT துறையில் 2000–2003 ஆம் ஆண்டில் படித்த முன்னாள் மாணவர்கள் 25வது ஆண்டு வெள்ளி விழாவை சிறப்பாகக் கொண்டாடினர். மதுரையில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில், பலரும் கலந்து கொண்டு நீண்ட நாளைய பந்தங்களை மீண்டும் நினைவுகூர்ந்து சந்திப்பை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
