×

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் பகுதியில் இன்று மின் தடை

 

 

தஞ்சாவூர், செப்.15: இது குறித்து உதவி செயற்பொறியாளர் நல்லையன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்;
தஞ்சை அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, இன்று 15ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், ஞானம்நகர், தளவாய்பாளையம், மகேஷ் நகர், புதுப்பட்டினம், பைபாஸ், சித்தர் காடு, கடகடப்பை, ஆலங்குடி, நெட்டாம்நல்லூர் நெல்லிதோப்பு, காந்தவனம், குளிச்சப்பட்டு, அன்னை இந்திரா நகர், பனங்காடு, கோரிகுளம் புது தெரு, பாரதிதாசன் நகர், தில்லைநகர், எடவாக்குடி, யாகப்பசாவடி, வெங்கடேஸ்வரா நகர், அம்மாக்குளம், ஆனந்த் நகர், பரிசுத்தம் ஜேம்ஸ் நகர், சூரக்கோட்டை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Punnainallur Mariamman Temple ,Thanjavur ,Assistant Executive Engineer ,Nallaiyan ,Punnainallur ,Mariamman Temple ,
× RELATED 9 சட்டமன்ற தொகுதியிலும் 20, 21ம் தேதிகளில்...