- போஸ் வெங்கடு
- சென்னை
- போஸ் வெங்கட்
- துணைத்தலைவர்
- திமுக கலை மற்றும் இலக்கிய பகுத்தறிவு சபை
- டாக்டர்
- தமிசாச்சி தங்கபாண்டியன்
- கல்வி குழு
- திமுக்
சென்னை: திமுக கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவையின் துணை தலைவராக நடிகர் போஸ் வெங்கட் நியமனம் செய்து துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுகவின் கல்வியாளர் அணி செயலாளராக முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் நியமனம்.
