×

தனி யூனியன் பிரதேசத்தை உருவாக்க கோரி, பிரதமர் மோடியிடம் 7 பாஜக எம்எல்ஏக்கள் உட்பட 10 எம்எல்ஏக்கள் மனு

டெல்லி: மணிப்பூரை பிரித்து குக்கி இன மக்களுக்கு சட்டப்பேரவையுடன் கூடிய தனி யூனியன் பிரதேசத்தை உருவாக்க கோரி, பிரதமர் மோடியிடம் 7 பாஜக எம்எல்ஏக்கள் உட்பட 10 எம்எல்ஏக்கள் மனு அளித்துள்ளனர். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இன துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ள தாங்கள், மீண்டும் ஒருபோதும் அவர்களோடு ஒரே கூரையின் கீழ் வாழ முடியாது என்றும் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags : BJP ,PM Modi ,Delhi ,Modi ,Kuki ,Manipur ,
× RELATED 6 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு: டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்