×

பசி, வேலையின்மை, வறுமை மலிந்துவிட்டால் இந்தியாவிலும் புரட்சி வெடிக்கும்: ப.சிதம்பரம் பேச்சு

சென்னை: பசி, வேலையின்மை, வறுமை மலிந்துவிட்டால் இந்தியாவிலும் புரட்சி வெடிக்கும் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காரைக்குடி அருகே குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழாவில் பேசிய அவர், இந்தியாவில் புரட்சி நடக்காமல் இருப்பதற்கு காரணம், நாம் இன்னும் ஜனநாயக நாடாக உள்ளோம். இந்தியாவில் புரட்சி வெடிக்காது என்று யாரும் நினைக்கக் கூடாது என்றும் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்தார்.

Tags : India ,p. ,Parody ,Chennai ,Former Finance Minister ,P. Chidambaram ,Kunrakudi Adidyyar Centenary Festival ,Karaikudi ,
× RELATED இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்க வரி:...