×

செங்கம் அருகே மண்மலை பகுதியில் அரசுப் பேருந்து மோதியதில் 3 பேர் உயிரிழப்பு..!!

திருவண்ணாமலை: செங்கம் அருகே மண்மலை பகுதியில் அரசுப் பேருந்து மோதியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மலர் மூட்டைகளை ஏற்றிச் சென்ற வேன் மீது பேருந்து மோதியதில் ஓட்டுநர் மணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். வேன் ஓட்டுநர் மணி உயிரிழந்த நிலையில் காயமடைந்த ஆறுமுகம், அசோக் சிகிச்சை பலனின்றி பலியானார்.

Tags : Manmalai ,Chengam Tiruvannamalai ,Chengam ,Amur ,
× RELATED விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள்...