×

உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தை நிறுத்தம்: ரஷ்யா அறிவிப்பு

ரஷ்யா: உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகை நேற்று அறிவித்துள்ளது. அமைதிப் பேச்சுவார்த்தை உடனடியாக பலன் தரும் என எதிர்பார்க்க முடியாது என ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்த அதிபர் ட்ரம்ப் இரு நாடுகளின் தலைவர்களையும் தனித்தனியே சந்தித்து பேசினார், ஆனால் பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லை.

Tags : Ukraine ,Russia ,Kremlin ,President Trump ,
× RELATED பல்கலைகழக துப்பாக்கிசூடு எதிரொலி:...