×

அமெரிக்காவின் புதிய மசோதா – இந்திய IT துறைக்கு ஆபத்து

வாஷிங்டன் : வெளிநாடுகளில் வேலைகளை அவுட்சோர்ஸ் செய்யும் அமெரிக்க நிறுவனங்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கும் வகையில் சர்வதேச வேலைவாய்ப்பு இடமாற்றம்| (HIRE) சட்டம் அமெரிக்க செனட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இது நிறைவேறினால் அவுட்சோர்சிங் கொடுப்பவர்களுக்கு 25% வரி விதிக்கப்படும். இது ரூ.22,039 கோடி மதிப்புள்ள இந்திய IT துறைக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும், மேலும் தனது மொத்த வருவாயில் 50 முதல் 65% வரை இழக்கக் கூடும்.

Tags : America ,WASHINGTON ,INTERNATIONAL EMPLOYMENT ,HIRE ,US SENATE ,
× RELATED பல்கலைகழக துப்பாக்கிசூடு எதிரொலி:...