×

செப்.15ல் விடைபெறுகிறது தென்மேற்கு பருவமழை..!!

செப்டம்பர் .15ல் இருந்து வடமேற்கு இந்தியாவில் இருந்து படிப்படியாக தென்மேற்கு பருவமழை விடைபெறுகிறது. தென்மேற்கு பருவமழை விடைபெற்று, அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கக்கூடும். கேரளாவில் மே 24ம் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் பரவியது.

Tags : Southwest ,northwest India ,Kerala ,
× RELATED ககன்யான் திட்டத்தில் அடுத்த...