×

டெட் தகுதித் தேர்வு – 4.80 லட்சம் பேர் விண்ணப்பம்

டெல்லி: டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 4.80 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஒன்றிய அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வு நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது

Tags : Delhi ,Union Government ,
× RELATED 6 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு: டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்