×

மொரீசியஸ் நாட்டுக்கு ரூ.5,700 கோடி உதவி – பிரதமர் மோடி

டெல்லி: மொரீஷியஸ் நாட்டுக்கு ரூ.5,700 கோடி நிதி உதவி வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள மொரீஷியஸ் அதிபர் நவீன் சந்திரா ராம்கூலத்தை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். வாரணாசியில் நடந்த சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கிடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மொரீஷியஸுக்கு சிறப்பு பொருளாதார தொகுப்பாக ரூ.5,700 கோடி வழங்குவதா மோடி அறிவித்தார்.

Tags : Mauritius ,PM Modi ,Delhi ,Modi ,President of ,Naveen Chandra Ramkulam ,India ,Varanasi ,
× RELATED 6 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு: டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்