×

குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பான விவகாரத்தில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

 

டெல்லி: மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலநிர்ணயம் செய்த தீர்ப்பு மீது குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பான விவகாரத்தில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு. 10 நாட்களாக நடந்த விசாரணையில், ஒன்றிய அரசு, தமிழ்நாடு, கேரளா என பல மாநிலங்களின் தரப்பில் இருந்தும் ஆளுரின் அதிகாரங்கள் குறித்து மிகவும் விரிவான வாதங்கள் நடந்துள்ளன

Tags : Supreme Court ,President of the Republic ,Delhi ,EU ,
× RELATED 6 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு: டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்