×

உத்தராகண்ட் செல்கிறார் பிரதமர் மோடி

டெல்லி: பிரதமர் மோடி உத்தராகண்ட் சென்று மழை, வெள்ள பாதிப்புகளை இன்று பார்வையிடுகிறார். இன்று மாலை டெஹராடூன் செல்லும் பிரதமர் ஹெலிகாப்டரில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்கிறார்.

Tags : PM Modi ,Uttarakhand ,Delhi ,TEHRADUN ,
× RELATED 6 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு: டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்