×

ஏர்போர்ட் மூர்த்தியை குண்டர் சட்டத்தில் அடைக்க மனு

சென்னை: ஏர்போர்ட் மூர்த்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. விசிக வழக்கறிஞர் அணி மாநில துனைச் செயலாளர் உதயகுமார் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. விசிக நிர்வாகிகளை கத்தியால் தாக்கிய வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார் ஏர்போர்ட் மூர்த்தி.

Tags : Airport ,Chennai ,Chennai Police Commissioner ,VVIP ,State Police Commissioner ,
× RELATED ஆவடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்