×

கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. சதீஷ் கிருஷ்ணா சாய்ல் கைது

பெங்களூரு: கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. சதீஷ் கிருஷ்ணா சாய்லை அமலாக்கத்துறை கைது செய்தது. சட்டவிரோத இரும்பு தாது ஏற்றுமதி வழக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சதீஷ் கிருஷ்ணா சாய்ல் கைது செய்யப்பட்டார். ஏற்கெனவே காங்கிரஸ் எம்.எல்.ஏ. விரேந்திராவை அமலாக்கத்துறை கைது செய்திருந்தது. கர்வார் – அங்கோலா சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. சதீஸ் கிருஷ்ணா சாய்ல் கைது செய்யப்பட்டார்.

Tags : Karnataka Congress ,MLA ,Satish Krishna Sail ,Bengaluru ,Enforcement Directorate ,Congress ,MLA Virendra ,Karwar… ,
× RELATED 6 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு: டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்