×

ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை

ஈரோடு: டெல்லியில் நேற்று அமித் ஷாவை சந்தித்துவிட்டு வந்த நிலையில் செங்கோட்டையன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். கோபிச்செட்டிபாளையத்தில் ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார். 100க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் செங்கோட்டையன் இல்லத்திற்கு வந்துள்ளனர்.

Tags : Sengkottaian ,SENGOTTAYAN ,AMIT SHAH ,DELHI ,Kopichettipalayam ,Sengkottaian House ,
× RELATED ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்