×

உடல் உறுப்புகளை தானம் செய்வோரின் பெயர் மருத்துவமனையின் கல்வெட்டில் பொறிக்கபடும்: அமைச்சர் தகவல்

சென்னை: மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானம் செய்வோரின் பெயர் சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் கல்வெட்டில் பொறிக்க Wall of Honor ஏற்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். வரும் 30ம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இதனை தொடக்கிவைக்க உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Tags : Chennai ,Rajiv Gandhi Government Hospital ,
× RELATED தமிழ்நாட்டில் ஒரே ஆண்டில் 5,000க்கு...