- துணைத் தலைவர்
- குடியரசு என் டி.
- ஏ பரிந்துரைக்கப்பட்டவர்
- சி. பி. ராதகிருஷ்ணன்
- தில்லி
- என். D. A.
- வேட்பாளர்
- சி. பி ராடகிருஷ்ணன்
- 15 வது துணைத் தலைவர்
- குடியரசு.
- பி ராடகிருஷ்ணன்
டெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் என்.டி.ஏ. வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். வெற்றிக்கு 391 வாக்குகள் தேவை என்ற நிலையில் சி.பி.ராதாகிருஷ்ணன் 438 வாக்குகள் பெற்றுள்ளார். நாட்டின் 15-வது குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்கவுள்ளார்.
