×

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது

டெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. என்.டி.ஏ. சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன், இந்தியா கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டி போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று இரவு 8 மணிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Vice President of the Republic ,Delhi ,N. D. A. Charbil C. B. Sudharshan Reddy ,Radhakrishnan ,India Alliance ,
× RELATED 6 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு: டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்