×

மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் சகோதரி சென்னையில் காலமானார்

 

சென்னை: மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் சகோதரி, மருத்துவர் விஜயலட்சுமி (78) சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார். இறுதி சடங்கு மதுரை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் நாளை (10.09.2025) நடைபெறவுள்ளது.

Tags : Vijayakanth ,Chennai ,Vijayalakshmi ,Temudika ,Vijayakhand ,Anna Nagar, Madurai ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...