×

மாற்றுத்திறனாளி இளைஞருக்கு பாலியல் தொல்லை தந்த 2 பேர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சந்திரன் (20) என்பவருக்கு பாலியல் தொல்லை தந்த பழையப்பேட்டையைச் சேர்ந்த அசேன் அலி, அதியமான் கைது ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Tags : Assen Ali ,Adiyaman ,Chandan ,Kaveripattinam, Krishnagiri District ,
× RELATED பெண் நிர்வாகியுடன் உல்லாசம் தவெக...