×

ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு காரணமாக இன்று முதல் செப்.15 வரையிலும், அக்.25 முதல் அக்.31 வரையும் 144 தடை உத்தரவு அமலாகிறது. தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள், தேவர் குருபூஜை உள்ளிட்டவை வர உள்ள நிலையில் 144 தடை உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : Ramanathapuram District ,Ramanathapuram ,Martyr ,Emanuel Sekaran ,Memorial Day ,Devar Kurupuja ,
× RELATED தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ...