×

தமிழ்நாடு டி.ஜி.பி நியமன நடவடிக்கைகளை விரைந்து முடிக்க UPSC-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி : தமிழ்நாடு டி.ஜி.பி நியமன நடவடிக்கைகளை விரைந்து முடிக்க UPSC-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. UPSC பரிந்துரைந்த பின்னர் தமிழ்நாடு அரசு நியமனத்தை நடத்த உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.

Tags : Tamil Nadu D. G. ,Supreme Court ,UPSC ,Delhi ,Tamil Nadu ,D. G. ,Tamil Nadu government ,
× RELATED 6 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு: டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்