×

வெள்ள பாதிப்பு: நாளை பஞ்சாப் செல்கிறார் பிரதமர் மோடி

டெல்லி: பஞ்சாபில் வெள்ள பாதிப்பை பார்வையிட பிரதமர் மோடி நாளை குருதாஸ்பூர் செல்கிறார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி நாளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

Tags : PM Modi ,Punjab ,Delhi ,Gurdaspur ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் தொடங்கியது