×

கிறிஸ்துமஸ் விடுமுறையில் உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு அமர்வு

புதுடெல்லி: கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு ஆகிய பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 22ம் தேதி (நாளை) முதல் ஜனவரி 4ம் தேதி விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காலத்தில் முதல்முறையாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜாய்மால்யா பக் ஷி அடங்கிய சிறப்பு விசாரணை அமர்வு முதல் முறையாக உச்ச நீதிமன்றத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

Tags : Supreme Court ,Christmas ,New Delhi ,New Year ,Chief Justice ,Surya Kant ,Justice ,Jaimalya Bakshi ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் தொடங்கியது