×

வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளில் முதலீடுகளை ஈர்த்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார். அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முதலமைச்சரை சென்னை விமான நிலையத்தில் வரவேற்றனர்.

Tags : Chief Minister ,MLA ,Chennai ,K. Stalin ,Germany ,UK ,Chennai Airport ,
× RELATED தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ...