- லண்டன்
- முதல் அமைச்சர்
- ஜான் பென்னிக்யிக்
- ஸ்டாலின்
- கர்னல்
- ஜான் பென்னிக்யிக்
- முல்லா பெரியாரு
- செயின்ட் பீட்டர்ஸ் சர்ச்
- கேம்பர்லி
லண்டன்: முல்லை பெரியாறு அணையைத் தந்து நம் மக்களின் மனங்களில் நிறைந்து வாழும் கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களது சிலையை, அவரது சொந்த ஊரான கேம்பர்ளி நகரில் நிறுவியதற்காக, அவரது குடும்பத்தினரும் செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தைச் சார்ந்தவர்களும் நன்றி தெரிவித்தனர். நேரில் அவர்கள் வைத்த கோரிக்கைகளையும் பரிசீலித்து நிறைவேற்றுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
