பிரதமர் மோடியின் சில நடவடிக்கைகள் பிடிக்கவில்லை என்றாலும் நட்பு தொடரும்” என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவு சிறப்பாக இருப்பதால் கவலைப்பட தேவையில்லை என்று கூறியுள்ளார்.