×

பேரூராட்சி அலுவலகத்தில் புகுந்த கும்பல் நாட்டு வெடிகுண்டு வீச்சு

சென்னை: பேரூராட்சி அலுவலகத்தில் புகுந்த கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டு வெடிகுண்டு வீசியதில் இருவர் படுகாயமடைந்த நிலையில், பேரூராட்சி தலைவர் உயிர் தப்பினர். பேரூராட்சி அலுவலக கண்ணாடிகள், கதவு உடைக்கப்பட்ட நிலையில், போலீசார் அங்கு குவிந்தனர்.

Tags : Panchayat ,Chennai ,
× RELATED 49வது புத்தகக்காட்சியை சென்னை...