×

இமாச்சல்: புனித யாத்திரைக்கு சென்ற 50 பேர் மீட்பு

சிம்லா: இமாச்சல் புனித யாத்திரைக்கு சென்றபோது மோசமான வானிலையால் சிக்கிய 50 பேர் மீட்கப்பட்டனர். இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் 50 பக்தர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். மணிமஹேஷ் யாத்திரைக்குச் சென்ற 50 பக்தர்கள் மோசமான வானிலை காரணமாக சிக்கிக் கொண்டனர்.

Tags : IMACHAL ,Shimla ,Indian Air Force ,Manimahesh pilgrimage ,
× RELATED 6 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு: டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்