×

ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து தலைமைச் செயலர் ஆலோசனை..!!

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து தலைமைச் செயலர் ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளி கல்வித் துறை செயலர் சந்திரமோகன் பங்கேற்றார்.

Tags : Supreme Court ,Chennai ,School Education Department ,Chandramohan ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...