- மதுரை
- பரமசிவம்
- திட்டுக்கோட்டை
- உயர் நீதிமன்றம்
- தேவகோட்டை தாலுக்கா
- சிவகங்கை மாவட்டம்
- கனிம வளங்கள்
- சிவகங்கை...
மதுரை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா பகுதிகளில் மணல் குவாரிகளை நடந்த தடை விதிக்கக் கோரி திட்டுக்கோட்டையைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில், கனிமவளத் துறை இயக்குநர் மற்றும் சிவகங்கை ஆட்சியர் மனுதாரர் புகார் குறித்து எடுக்கப்பட்ட நவடிக்கைகள் பற்றி அறிக்கை தர ஐகோர்ட் மதுரை கிளை ஆணையிட்டுள்ளது.
