200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு பெரம்பலூர் கலை அறிவியல் கல்லூரி அருகே அவலம் பல்கலைக்கழகம் பல்டி

பல்கலைக் கழகம் கடந்த முறை விடைத்தாள்களை வெளியில், வீட்டில் இருந்த படியே ஸ்கேன் செய்து அனுப்பினால் போதும் என்றிருந்து உத்தரவை மாற்றி பல்டியடித்து இம்முறை ஏ-4 ஷுட்டுகளில் எழுதிய விடைத்தாள்களை நேரில் வந்து 3மணிக்குள் கல்லூரியில் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத் தியுள்ளதால் கல்லூரி முன்பு சாலையோரங்களில் தேர்வெழுதும் அவலம் ஏற் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: