×

திருச்சி ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!!

திருச்சி: திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். மிரட்டலை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் ஆட்சியர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.

Tags : Trichy ,Moppanai ,
× RELATED சிவாச்சாரியார் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் தண்டனை