×

மழை நீர் வடிகாலில் விழுந்து பெண் உயிரிழக்கவில்லை : சென்னை மாநகராட்சி விளக்கம்

சென்னை : சென்னை அரும்பாக்கத்தில் வண்டல் வடிகால் தொட்டியில் விழுந்து பெண் உயிரிழந்ததாக மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. 45 வயது பெண் மழை நீர் வடிகாலில் விழுந்து உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில் மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. மழை நீர் வடிகாலில் விழுந்து பெண் உயிரிழக்கவில்லை என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Tags : Chennai Corporation ,Chennai ,Arumbakkam, Chennai ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...