×

சூடானில் கடும் நிலச்சரிவு : 1000த்திற்கும் மேற்பட்டோர் பலி!!

சூடான்: டார்பர் மலைப்பகுதியில் கனமழையால் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி 1,000த்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் ஒருவர் மட்டுமே உயிர் தப்பியுள்ளார். அந்நாட்டில் உள்நாட்டுப் போர் நடந்து வரும் நிலையில், மக்கள் அப்பகுதியில் தஞ்சம் அடைந்திருந்தனர்.

Tags : Sudan ,Darbar Mountains ,
× RELATED ஆஸ்திரேலியா துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் தந்தை – மகன்