×

சொல்லிட்டாங்க…

மாநிலங்களவை சீட் தருவதாக கூறி முதுகில் குத்தி விட்டார் எடப்பாடி பழனிசாமி. கூட்டணி ஒப்பந்தத்தில் தேதி குறிப்பிடாமல் கையெழுத்திட்டார். அதனால்தான் நாம் ஏமாந்துவிட்டோம். :- தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா
ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானுக்கு உதவியது சீனா. இதற்கு பதிலடி கொடுப்பதற்குப் பதிலாக, மோடி அரசு அமைதியாக ஏற்றுக்கொண்டு, இப்போது சீனாவிற்கு வெகுமதி அளித்து வருகிறது. :- காங். பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

Tags : EDAPPADI PALANISAMI ,Temuthika ,Secretary General ,Premalatha ,Pakistan ,Operation Shintur ,
× RELATED கட்சி விரோத செயல்பாடுகளில்...