×

தேர்தலுக்கு பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் நான் இருக்கமாட்டேன்: செல்வபெருந்தகை

சென்னை: தேர்தலுக்கு பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் நான் இருக்கமாட்டேன் என செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார். மேலும் ;மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விடுவிக்கும் படி ராகுல் காந்தியிடம் தெரிவித்துவிட்டேன். இனி முழுக்க முழுக்க 24 மணி நேரமும் ஸ்ரீபெரும்புத்தூர் தொகுதி மக்களுடன் செலவிடப்போகிறேன்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Nadu Congress Committee ,Selva Berundagai ,Chennai ,Rahul Gandhi ,Sripramutur ,
× RELATED எடப்பாடி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் 108 ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் ரகளை