×

தமிழ்நாட்டின் பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம்: தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டின் பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டின் காவல்துறை நிர்வாகப் பிரிவு டிஜிபி வெங்கட்ராமனுக்கு கூடுதலாக டிஜிபி பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. டி.ஜி.பி.யாக இருந்த சங்கர் ஜிவால் ஓய்வுபெற்றதை அடுத்து பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட்டார்.

Tags : Venkatraman ,DGP ,Tamil ,Nadu ,Government of Tamil Nadu ,Chennai ,TGB ,Police Administration Unit of Tamil Nadu ,D. G. B. Venkatraman ,Sankar Jival ,
× RELATED சகோதர உணர்வுமிக்க இந்தியா தான்...