×

டிரம்பின் வரியால் தமிழகத்துக்கு ரூ.34,642 கோடி இழப்பு ஏற்படும்..!

டிரம்பின் 50% வரியால் தமிழ்நாட்டுக்கு 2025-26 நிதியாண்டில் ரூ.34,642 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு டிரம்ப் 50% வரி விதித்துள்ளார். டிரம்ப் 50% வரி விதிப்பால் தமிழ்நாட்டில் ஜவுளித்துறையில் மட்டும் ரூ.14,280 கோடி இழப்பு ஏற்படும்.

Tags : Trump ,Tamil Nadu ,India ,US ,
× RELATED நெல்லை மருத்துவக் கல்லூரி...