×

கொச்சியில் கனரா வங்கி ஊழியர்கள் போராட்டம்..!!

கேரளா: கொச்சியில் கனரா வங்கி கேன்டீனில் மாட்டிறைச்சி தடைக்கு எதிராக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கனரா வங்கி கேன்டீனில் மாட்டிறைச்சிக்கு மண்டல மேலாளர் தடை விதித்தற்கு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Tags : Canara Bank ,Kochi ,Kerala ,Canteen ,Canara ,Bank ,
× RELATED போலீசாரை தள்ளிவிட்ட விவகாரம்...