- முதல் அமைச்சர்
- நல்லக்கனு
- ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை
- சென்னை
- கே. ஸ்டாலின்
- ராஜீவ்
- காந்தி
- மருத்துவமனை
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- நல்லகன்ஹு
சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நல்லக்கண்ணுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார். உடல்நலக் குறைவால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் நல்லக்கண்ணு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கடந்த 24ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
