×

சீர்காழி அருகே அரசு பேருந்து மோதி இருவர் உயிரிழப்பு

 

சீர்காழி: சீர்காழி அருகே அரசு பேருந்து மோதி இருவர் உயிரிழந்தனர். சாலையை கடக்க முயன்ற நபர் மீது பேருந்து மோதியது. மதில் சுவரின் மறுபுறம் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த பெண் மீது பேருந்து மோதி உயிரிழந்தனர். பேருந்தில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். தலைமறைவான பேருந்து ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Sirkazhi ,Chirkazhi ,
× RELATED சென்னை – திருநெல்வேலி வந்தே பாரத்...