- இலங்கை
- வெளியுறவு அமைச்சர்
- கொழும்பு
- இலங்கை
- வெளியுறவு
- அமைச்சர்
- விஜிதா ஹோத்
- கச்சதிவா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
கொழும்பு : கச்சத்தீவை விட்டுக்கொடுக்க முடியாது – இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹோத் பேட்டி அளித்துள்ளார். மேலும் பேசிய அவர், “கச்சத்தீவை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது; தமிழ்நாட்டு அரசியல்வாதிகள், யதார்த்தங்களை புரிந்து கொள்ள வேண்டும்”கடல்வளத்தை பாதுகாக்க சர்வதேச சட்டங்கள் உள்ளன; விதிமீறல், எல்லை தாண்டுவதால் இந்திய மீனவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, “இவ்வாறு தெரிவித்தார்.
