×

பீகார் மாநிலத்துக்குள் புகுந்த 3 பாகிஸ்தான் தீவிரவாதிகள்: பாதுகாப்பு படையினர் தகவல்

பீகார்: பாகிஸ்தானைச் சேர்ந்த 3 தீவிரவாதிகள் கடந்த வாரம் பீகார் மாநிலத்துக்குள் புகுந்ததாக பாதுகாப்பு படையினர் தகவல் தெரிவித்துள்ளனர். நேபாளம் வழியாக பீகார் மாநிலத்துக்குள் ஊடுருவிய 3 தீவிரவாதிகளை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

Tags : Bihar ,Pakistan ,Nepal ,
× RELATED உத்தரகாண்டில் உள்ள பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்!